• காதல் கர்ணா

    “எனக்கு இந்த காதல் கத்திரிக்காய் எல்லாம் சுத்தமா பிடிக்காது, மனோ ” என்று பாப்கார்ன் கொறித்தபடி பவி சொன்னதும் அவளை இன்னும் தீர்க்கமாக காதலிக்க வேண்டும் போலிருந்தது மனோவிற்கு.  ‘அய்யோ.. ஸேம் பிஞ்ச் பவி.. உனக்கு தான் தெரியுமே எனக்கும் சின்ன வயசிலிருந்தே கத்திரிக்காய் பிடிக்காது! ஆனா இந்த காதல் மட்டும் ரொம்ப பிடிக்கும்.. இதோ இப்ப கூட உன்ன.. உன்ன ரொம்ப பிடிச்சிட்டேயிருக்கு..I think I lov.. ‘ ‘மனோ.. என்ன விளையாடுறியா?’ ‘மதர் ப்ராமிஸா…

  • மார்கழி Times!

    தடைகளை மீறி தூங்குதல் என்பது ஒரு கலை.அதிலும் ஊரே கூடி எழுப்பும் போதும் அசராமல் தூங்குவது ஒரு ஆகப்பெருங்கலை. அவ்வளவு சீக்கிரம் இந்த ஆகப்பெரும் கலையானது எல்லோருக்கும் வாய்க்காது.இது புரியாத வெளி உலகம் இதனை தூக்கம் என்று கருதி எங்களை பாடாய் படுத்தும் ஆனால் எங்களுக்கு தான் தெரியும் நாங்கள் லயித்திருப்பது ஒரு ஆழ்நிலை தியானத்தில் என்று. எங்கள் கேங்கிற்கு என்று ஒரு லட்சியம் இருக்கிறது. அதற்காக ரமணா படம் போல எங்கள் கேங்கை சேர்ந்த ஆட்கள்…

  • அலெக்ஸா, Play  ஆண்டாளிஸம் Please!

    நமக்கு பிடித்தவருக்கு நம்மை பிடிக்கும் தருணம் வாய்க்கும் வரையில் காதல் ஒரு வித பித்து நிலையிலேயே நம்மை வைத்திருக்கும். அந்த சமயத்தில் ஊருக்குள் இருக்கும் அத்தனையும் நமக்கு அவுட் ஆப் போக்கஸில் இருக்கும் (சில பேருக்கு ஊரே அவுட் ஆப் போக்கஸ் தான்!). அனுப்பிய வாட்சப்ப் மெசேஜ் read என்று வந்தும் பதில் வராத அந்த தருணங்கள் காதலின் வெயில் பொழுதுகள். அப்பொழுதுகளுக்கு கொஞ்சமும் பச்சாதாபமே இருக்காது.இது போதாதென்று காத்திருப்பின் வாஞ்சைக்கும் முடிவற்ற தவிப்பிற்கும் இடையில் சிக்கி…

  • Times are Changing 🙂

    வரும் அமெரிக்க தேர்தலில் குடியரசு கட்சியின் சார்பாக போட்டியிடும் முன்னாள் அதிபர் டிரம்ப், தனது துணை அதிபர் வேட்பாளராக ஓஹாயோ மாகாண செனட்டரான ஜே. டி வான்ஸ்’ஐ தேர்ந்தெடுத்திருக்கிறார் . நேற்றிரவு மக்கள் முன்னிலையில் ஜே டியின் அறிமுகப்படலம் நடந்து முடிந்தது. பார்ப்பதற்கு வெப்சீரிஸில் வரும் கூல் டாட் போல இருக்கும் வான்ஸின் பயோவைப் படித்தால் ஒரு காலத்தில் அவர் ரக்கட் பாயாக இருந்திருக்கிறார் என்று தெரிகிறது. ஜேடியின் பூர்வீகம் ஒஹையோ மாகாணத்தில் உள்ள மிடில் டவுன்…

  • Save Doctors!

    மருத்துவர்கள் என்றாலே ரமணா சீன் ஞாபகத்திற்கு வருகிற ரீதியில் ஒரு வகையான மிகைப்படுத்தப்பட்ட எதிர்மறையான பொதுபுத்தி இங்கே நிலவுகிறது. ரியாலிட்டியில் அவர்களின் ஒரு நாள் வுர்க் ஸ்ட்ரெஸை நம்மால் யோசித்துக்கூட பார்க்கமுடியாது. கோவிட் காலக்கட்டத்தை சற்றே நாம் ரீவிசிட் செய்ய வேண்டும். கிண்டி சம்பவம் நிகழ்ந்த அன்றே ஸ்டான்லி மருத்துவமனையில் மனநல மருத்துவர் ஒருவர் அவரிடம் சிகிச்சைக்காக வந்த பாதிக்கப்பட்ட இளைஞரால் கத்தியால் தாக்கப்பட்டிருக்கிறார். இரண்டு நாட்களுக்கு முன்னர் படித்த செய்தி – சிசேரியன் தான் வேண்டும்…

  • Need of the Hour!

    அண்ணா யுனிவ் செய்தியை படிக்க படிக்க எரிச்சலாக வருகிறது.. முன்பெல்லாம் வீடு வீடாக சென்று ‘இந்தெந்த தடுப்பு ஊசி போட்டாச்சா .. வீட்டுல எத்தனை பேர் இருக்கீங்க.. பசங்க பள்ளிக்கூடத்துக்கு போறாங்களா’ என்று விசாரித்தபடி இரண்டு வாரத்துக்கு ஒரு முறை அரசு பணியாளர்கள் வருவார்கள். அது போல இனி வீதி வீதியாக வந்து வீட்டில் உள்ள20 வயதிற்கு மேற்பட்ட ஆண்களையும் பெண்களையும் குறிப்பாக திருமணமானவர்களை உட்கார வைத்து‘ உங்கள் அரைவேக்காட்டுத்தனமான பாலியல் புரிதலால் யாரையும் துன்புறுத்தும் எண்ணம்…